Learn Sinhala in Tamil
Learn Sinhala in Tamil
Oil names in Sinhala to Tamil
சிங்கள மொழியினை நாம் சரியாகவும் தெளிவாகவும் விரைவாகவும் கற்க வேண்டுமாயின் எழுது அன்றாட வாழ்க்கையில் நாம் இலகுவாக, அடிக்கடி உபயோகிக்கும் சாதாரண சொற்களை சிங்கள மொழியில் சரியாக தெரிந்து கொண்டு அவற்றை அன்றாடம் பயன்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். அந்த வகையில் இன்று நாம் எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எண்ணை வகைகளைப்பற்றிக் கற்போம்.
![]() |
| Oil names Sinhala to Tamil |
- மண்ணெய் - பூமி தெல்.
- தேங்காய் எண்னை- பொல் தெல்.
- டீசல் - டீசல்.
- எள் எண்ணை - தல தெல்.
- கடலை எண்ணை - ரடகயு தெல்.
- சூரியகாந்தி எண்ணெ- சூர்யகாந்த தெல்.
- பெற்றோல்- பெற்றொல்
இங்கே தெல் என்றால் எண்ணை என்பது பொருள். கடலை எண்ணை என்றால் நடகயு தெல் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நாம் பயன்படுத்தும் கச்சான் என்பதை சிங்கள மொழியில் ரடகயு என அழைப்பர். கடலை எண்ணை கச்சானில் இருந்து எடுக்கப்படுவதனால் ரடகயு தெல் என அழைக்கின்றனர். சாதாரண கடலையை கடல என்று சிங்கள் மொழியில் அழைப்பர்.

Comments
Post a Comment