Posts

Showing posts with the label Basic Sinhala

சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර)

Image
சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර) சிங்கள மொழியை சரியாக புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் அடிப்படையில் எழுத்துக்களிலிருந்து தொடங்குவதே மிகச் சிறந்த வழியாகும். சிங்கள மொழியில் எழுத்துக்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: பிராணா க்ஷர / பணகுரு (ප්‍රාණාක්‍ෂර / පණකුරු) – உயிர் எழுத்துக்கள் காத்ரா க்ஷர / கதகுரு (ගාත්‍රාක්‍ෂර / ගතකුරු) – மெய் எழுத்துக்கள் இன்றைய பதிவில், தமிழ் உயிர் எழுத்துக்களைப் போன்றே அமைந்த 12 முக்கிய சிங்கள உயிர் எழுத்துக்களையும் , அவற்றைக் கொண்டு தொடங்கும் சில அன்றாட பயன்பாட்டுச் சொற்களையும் பார்ப்போம்!

சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்

சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்  எந்த மொழியை நாம் எடுத்துக்கொண்டாலும் காலங்கள் எனப்படுபவை மிக முக்கியமானவை. காரணம் நாம் காலங்களைக் கருத்திற் கொண்டே எந்த மொழியிலும் கருத்துக்களை வெளியிடுகின்றோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் காலங்களைக் கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிடுதலே  சரியாக மொழியைப் பயன்படுத்துவதற்கும், அதன் கருத்துக்களைச் சரியாக குறிப்பிடவும் உதவி நிற்கின்றன. அந்த வகையில் ஏனைய மொழிகளைப்போன்று சிங்கள மொழியில் காலங்கள் (Tenses) மிகத் தெளிவாக அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று நிகழ்காலம் (Present Tense). இப் பகுதியில் நாம் சிங்கள மொழியின் நிகழ்கால சொற்கள், அவற்றின் அமைப்பு மற்றும் பயன்பாடு பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. நிகழ்காலம் என்றால் என்ன? நிகழ்காலம் என்பது தற்போது நடைபெறும் செயலை அல்லது வழக்கமாக நடைபெறும் செயலை குறிக்கும் காலம் ஆகும். இந்த நிகழ்காலத்தை நான் உங்களிடம் முதலில் குறிப்பிடக் காரணம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் மிக முக்கியமான காலமாக இது காணப்படுகின்றது. இது பேச்சுச் சிங்களம் மாத்திரமன்றி எழுத்துச் சிங்களத்திற்கும் மிக முக்கியமானதாகும்.  ...

Herbs names in Sinhala to Tamil and Herbs uses in Sinhala to Tamil

 Herbs names in Sinhala to Tamil and Herbs uses in Sinhala to Tamil Thanks for the information: -  Dear  Doctor Mr T. Thinesh  (BSMS)-  Pelista Siddha Ayurveda Hospital. ( 0742064410)  

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகள்

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகள் நா ன் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் பல்வேறுபட்ட மொழி ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. அந்த ஒற்றுமைகள் பற்றி ஒவ்வொரு வகைகளாகக் காண்போம். இதனூடாக நாம் சிங்கள மொழியை நாம் எவ்வளவு இலகுவாக கற்கலாம் என்ற புரிந்துணர்வும், இலகுவான நுட்பங்களும் உங்களுக்குப் புலப்படும். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகளை பின்வரும் முறைகளாக நோக்கலாம்                      எழுத்துக்களுக்கிடையிலான ஒற்றுமைகள்.                    சொற்களுக்கிடையிலான ஒற்றுமைகள்.   எழுத்துக்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எழுத்துக்களைப் பற்றிய விரிவான விளக்கம் மற்றும் எழுத்து முறைமைகள் பற்றிய விடயத்தை இயல் மூன்றில் நோக்குவோம். இதில் மேல்வாரியாக நாம் எவ்வாறு சிங்கள எழுத்துக்களுக்கிடையிலான ஒற்றுமைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பதனைப் பற்றி நோக்குவோம். சிங்கள எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ள...

Adjectives in Sinhala

Adjectives  in Sinhala Basic Adjectives in Sinhala  சிங்கள மொழியில் பெயரடைகளை அறிவதும் பயன்படுத்துவதும் ஒரு சக்திவாய்ந்த திறமை ஆகும். காரணம் இவை சொற்களுக்கு உயிரூட்டி நாம் தெரிவிக்க விரும்பும் கருத்தின் ஆழத்தினை தெரியப்படுத்துகின்றன. "நல்லது", "கெட்டது", "சரி", "தவறு" போன்ற சில முக்கிய வார்த்தைகளை அறிந்துகொள்வதன் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் உரையாடல்களை நாம் சுயமாகவே மேற்கொள்ளலாம். பெயரடைகள் என்பது வாக்கியத்தின் அல்லது ஒரு விடயத்தின் சரியான நிலையை விவரிக்க அல்லது மாற்றப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.   எடுத்துக்காட்டாக: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதில் மகிழ்ச்சியாக என்பது பெயரடை ஆகும். நீங்கள் எவ்வாநு உள்ளீர்கள் என வினவும்போது நான் இருக்கிறேன் என்று பதில் அளிப்பதற்கும், நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் இருக்கிறேன் என்றால் சாதாரணமாக இருப்பதனைக் குறிக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்றால் எமது நிலையைக் கூறுவதனைக் குறிக்கும். எனவே சிங்களம் எளிதானது. நீங்கள் அடிக்க...

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives)

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives) பெயரெச்சங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் மாத்திரமன்றி அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஓர் முக்கியமான பகுதியாகும். காரணம் பெயரெச்சங்கள் ஓர் பொருளின் அல்லது ஒரு விடயத்தின் விபரிப்பினை எடுத்துக் கூறும் ஓர் சொற்கூட்ட அமைப்பு என நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். மற்றைய மொழிகளினைப் போன்றே சிங்கள மொழியிலும் பெயரெச்சங்களின் அமைப்பும் பங்கும் மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மொழியிலும் அன்றாட பயன்பாட்டில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. சிங்கள பெயரெச்சங்களை நன்கு கற்றுக்கொள்ளும் போது, அன்றாட வாழ்வில் சிங்கள மொழியை நன்கு கையாளும் திறனும், சிங்கள மொழின் இலகுத்தன்மையும், சரியாக எவ்வாறு மொழியைப் பிரயோகிக்க வேண்டும் என்ற புரிதலும் எமக்கு ஏற்படும்.  முதலில், சிங்கள இலக்கணத்தில் பெயரெச்சங்கள் எவ்வாறாக செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சிங்களப் பெயரெச்சங்கள் என்பது ஒரு நபரை அல்லது பொருளை விவரிக்கும் சொற்களாகும். கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கவனிப்போம். English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம் A djectives ...