Followers

Beginners Sinhala letters guide in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

இலங்கையின் பிரதான மொழிகளில் ஒன்றான சிங்கள மொழி, இந்திய-ஆரிய மொழிக் குடும்பையைச் சேர்ந்தது. இதன் எழுத்துமுறை பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ் பேசுவோருக்கு சிங்கள எழுத்துகளைப் புரிந்துகொள்வது சற்று சவாலாக இருந்தாலும், அதன் முதற்படிகளை அறிந்துகொண்டால் மொழியின் அழகை எளிதில் உணர முடியும். குறிப்பாக சிங்கள மொழியானது தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டது.

இப் பகுதியில், சிங்கள எழுத்துக்களின் முதல் எழுத்துகள் (உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள்), அவற்றின் உச்சரிப்பு, அமைப்பு மற்றும்  எளிய கற்றல் வழிமுறைகளைப் பற்றிப்பார்ப்போம்.

Sinhala letters in Tamil
Sinhala letters and Tamil letters

Tamil LetterSinhala LetterPronunciation
- අa
- ආaa (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்)
- ඉe
- ඊee  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்)
- උu
- ඌuu  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்)
எ -ay
- ඒaay  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்)
ஐ -ai
ஒ -o
ஓ -oo  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்)
ஔ -aw

உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும் என்பதனை நாம் நெடில் எழுத்து என விளங்கிக் கொள்ளலாம்.

இந்த எழுத்துக்களை உச்சரித்தும் , எழுதியும் இனங்காணப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். அது உங்களிற்கு சிறந்த பயனை ஏற்படுத்தும்.

சிங்கள மொழியில் உயிரெழுத்துக்கள் தொடர்பான பயிற்சியில் ஈடுபட இங்கே கிளிக் செய்யுங்கள்.
Click here and do the Sinhala exercises.


Sinhala letters in Tamil
Sinhala letters and Tamil


  • ක -
ka
  • - சca/cha
  • - டDṭa (retroflex)
  • - தtha (dental)
  • - பpa
  • - பாba
  • - தாdha
  • - ஜja
  • - காga
  • -ḍa (retroflex)
  • - தா /dha
  • - பா /bha
  • - ஃபfa
  • - ஸsa
  • ශ / ෂ -śa / ṣa
  • ඟ -nga
  • ඞ -ña
  • ඤ -ஞ/ ஞ்ña (palatal)
  • ම -ma
  • - நna (dental)
  • ණ -ṇa (retroflex)
  • - லla
  • ළ -ḷa
  • ව -va
  • ය -ya
  • ර -ra
  • හ -ha



இந்த எழுத்துக்களை உச்சரித்தும் , எழுதியும் இனங்காணப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். அது உங்களிற்கு சிறந்த பயனை ஏற்படுத்தும்.




Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Contact Form

Name

Email *

Message *