Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil
Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil
மொழியைப் பொறுத்தவரை இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவை மொழியினை கட்டமைக்கும் இரு அச்சாணியாக தொழிற்பட்டு வருகின்றன. காரணம் மொழியினை நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அர்த்தத்துடன் நயம் மிக்கதாக மாற்றுவது இலக்கண இலக்கியமாகும்.
இரண்டாம் மொழியாக சிங்களம் கற்கும் எமக்கு மிக ஆழமான இலக்கிய இலக்கணங்கள் தற்போது தேவைப்படாது. இருப்பினும் எமது அன்றாட சிங்கள மொழி பயன்பாட்டிற்காக அடிப்படை சிங்கள இலக்கண இலக்கியங்களை கற்று வைப்பது பொருத்தமானது.
அந்தவகையில் காலம் காட்டும் அடிப்படை சொற்களை நாம் கற்பது பொருத்தமானது. குறிப்பாக இறந்தகால, நிகழ்கால, எதிர்கால மற்றும் ஏவல் சொற்களை கற்பது எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பின்வரும் பகுதிகளில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் ஏவல் வசனங்களை நோக்குவோம்.
![]() |
| அடிப்படை சிங்களம் |
![]() |
| அடிப்படை சிங்களம் |


Comments
Post a Comment