Beginners Sinhala letters guide in Tamil
Beginners Sinhala letters guide in Tamil இலங்கையின் பிரதான மொழிகளில் ஒன்றான சிங்கள மொழி , இந்திய-ஆரிய மொழிக் குடும்பையைச் சேர்ந்தது. இதன் எழுத்துமுறை பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ் பேசுவோருக்கு சிங்கள எழுத்துகளைப் புரிந்துகொள்வது சற்று சவாலாக இருந்தாலும், அதன் முதற்படிகளை அறிந்துகொண்டால் மொழியின் அழகை எளிதில் உணர முடியும். குறிப்பாக சிங்கள மொழியானது தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டது. இப் பகுதியில், சிங்கள எழுத்துக்களின் முதல் எழுத்துகள் (உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள்) , அவற்றின் உச்சரிப்பு, அமைப்பு மற்றும் எளிய கற்றல் வழிமுறைகளைப் பற்றிப்பார்ப்போம். Sinhala letters and Tamil letters Tamil Letter Sinhala Letter Pronunciation அ - අ a ஆ - ආ aa (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) இ - ඉ e ஈ - ඊ ee (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) உ - උ u ஊ - ඌ uu (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) எ - එ ay ஏ - ඒ aay (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) ஐ - ඓ ai ஒ - ඔ o ஓ - ඕ oo (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) ஔ - ...