Posts

Showing posts with the label Sinhala Basic Grammar

Are "Namuth" and "Eheth" truly absent in spoken Sinhala?

Are " Namuth " and " Eheth " truly absent in spoken Sinhala?  அர்த்தம், பயன்பாடுகள், உதாரணங்கள் மற்றும் பயிற்சிகள்.   “ නමුත් ” மற்றும் “ එහෙත් ” அர்த்தம் “ නමුත් ” மற்றும் “ එහෙත් ” என்ற இரண்டு சொற்களும் எதிர்மறை கருத்துக்களை அல்லது மாறுபட்ட கருத்துக்களை காட்ட பயன்படுத்தப்படுகின்றன . ஆங்கிலத்தில் இச் சொற்கள் “but / however” என்பதற்கு சம னானவை .   சிங்கள மொழியில் இச் சொற்கள் பயன்படுத்தப்படும் நிலைகள் சற்று வித்தியாசமானவை .

Adjectives in Sinhala

Adjectives  in Sinhala Basic Adjectives in Sinhala  சிங்கள மொழியில் பெயரடைகளை அறிவதும் பயன்படுத்துவதும் ஒரு சக்திவாய்ந்த திறமை ஆகும். காரணம் இவை சொற்களுக்கு உயிரூட்டி நாம் தெரிவிக்க விரும்பும் கருத்தின் ஆழத்தினை தெரியப்படுத்துகின்றன. "நல்லது", "கெட்டது", "சரி", "தவறு" போன்ற சில முக்கிய வார்த்தைகளை அறிந்துகொள்வதன் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் உரையாடல்களை நாம் சுயமாகவே மேற்கொள்ளலாம். பெயரடைகள் என்பது வாக்கியத்தின் அல்லது ஒரு விடயத்தின் சரியான நிலையை விவரிக்க அல்லது மாற்றப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.   எடுத்துக்காட்டாக: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதில் மகிழ்ச்சியாக என்பது பெயரடை ஆகும். நீங்கள் எவ்வாநு உள்ளீர்கள் என வினவும்போது நான் இருக்கிறேன் என்று பதில் அளிப்பதற்கும், நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் இருக்கிறேன் என்றால் சாதாரணமாக இருப்பதனைக் குறிக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்றால் எமது நிலையைக் கூறுவதனைக் குறிக்கும். எனவே சிங்களம் எளிதானது. நீங்கள் அடிக்க...

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives)

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives) பெயரெச்சங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் மாத்திரமன்றி அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஓர் முக்கியமான பகுதியாகும். காரணம் பெயரெச்சங்கள் ஓர் பொருளின் அல்லது ஒரு விடயத்தின் விபரிப்பினை எடுத்துக் கூறும் ஓர் சொற்கூட்ட அமைப்பு என நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். மற்றைய மொழிகளினைப் போன்றே சிங்கள மொழியிலும் பெயரெச்சங்களின் அமைப்பும் பங்கும் மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மொழியிலும் அன்றாட பயன்பாட்டில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. சிங்கள பெயரெச்சங்களை நன்கு கற்றுக்கொள்ளும் போது, அன்றாட வாழ்வில் சிங்கள மொழியை நன்கு கையாளும் திறனும், சிங்கள மொழின் இலகுத்தன்மையும், சரியாக எவ்வாறு மொழியைப் பிரயோகிக்க வேண்டும் என்ற புரிதலும் எமக்கு ஏற்படும்.  முதலில், சிங்கள இலக்கணத்தில் பெயரெச்சங்கள் எவ்வாறாக செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சிங்களப் பெயரெச்சங்கள் என்பது ஒரு நபரை அல்லது பொருளை விவரிக்கும் சொற்களாகும். கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கவனிப்போம். English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம் A djectives ...

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Image
Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil மொழியைப் பொறுத்தவரை இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவை மொழியினை கட்டமைக்கும் இரு அச்சாணியாக தொழிற்பட்டு வருகின்றன. காரணம் மொழியினை நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அர்த்தத்துடன் நயம் மிக்கதாக மாற்றுவது இலக்கண இலக்கியமாகும்.  இரண்டாம் மொழியாக சிங்களம் கற்கும் எமக்கு மிக ஆழமான இலக்கிய இலக்கணங்கள் தற்போது தேவைப்படாது. இருப்பினும் எமது அன்றாட சிங்கள மொழி பயன்பாட்டிற்காக அடிப்படை சிங்கள இலக்கண இலக்கியங்களை கற்று வைப்பது பொருத்தமானது. அந்தவகையில் காலம் காட்டும் அடிப்படை சொற்களை நாம் கற்பது பொருத்தமானது. குறிப்பாக இறந்தகால, நிகழ்கால, எதிர்கால மற்றும் ஏவல் சொற்களை கற்பது எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பின்வரும் பகுதிகளில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் ஏவல் வசனங்களை நோக்குவோம். அடிப்படை சிங்களம் அடிப்படை சிங்களம் மேலே தரப்பட்ட வசனங்களைக் கவனித்துப்பாருங்கள்.  කළා, කරනවා, කරයි, කරන්න எனும்  மாற்றங்கள் முறையாக இடம்பெறுவதை அவதானியுங்கள். இவை அடிப்படையான சொற்களாகும். இவற்றில் இடம்...