Basic Sinhala grammar in Tamil
Basic Sinhala grammar in Tamil Basic Spoken Sinhala in Tamil சிங்கள மொழியில் தமிழ் மொழியைப்போன்றே பல்வேறு வசனங்களும் பல்வேறு வகையான இணைப்புச் சொற்களும் காணப்படுகின்றன. இப்பகுதி சிங்களமொழிப் பயிற்சி முறைமையில் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரை நீங்கள் பல்வேறுவிதமான வார்த்தைகளை பயிற்சி செய்து இருப்பீர்கள். பல்வேறு வசனங்களை கேள்வியுற்றும் இருப்பீர்கள். வாக்கியங்களை பயிற்சி செய்த நீங்கள் இப்பகுதியிலிருந்து தர்க்க ரீதியாக சிங்களமொழி பேசுவதற்கான பயிற்சியில் ஈடுப்பட போகிறீர்கள் . இப்பகுதியில் பெறும் பயிற்சியானது எச்சந்தர்ப்பத்திலும் சிங்களமொழி உரையாடலை புரிந்துக் கொள்ளவும் தர்க்கரீதியாக உங்கள் கருத்துக்களை சொல்லவும் உங்களுக்கு பெரும் துணையாகமையும் என்பது உறுதி. இப்பகுதியில் ஆனால் மற்றும் ஆயினும் ஆகிய இரு சொற்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் நீங்கள் கற்கப்போகிறீர்கள். இவை சிங்கள மொழியை நீங்கள் இலகுவாக விளங்கிக்கொள்வதற்கும் இலகுவாக கதைப்பதற்கும் உங்களுக்கு உதவி புரியும். காரணம் நாம் எத்தனை வசனங்களையும் மனனம் செய்துகொள்ள முடியும். ஆயினும் கற்றுக்கொண்ட வசனங்களை ...