சிங்கள உயிர் எழுத்துக்கள்
சிங்கள உயிர் எழுத்துக்கள் எழுத்துக்கள் எனப்படுபவை எந்த மொழியை நாம் எடுத்துக்கொண்டாலும் மிக முக்கியமான ஓர் இடத்தை கொண்டு அமைகின்றன. காரணம் ஓர் மொழியின் உயிர் நாடியாக எழுத்துக்கள் காணப்படுகின்றன. கற்கால மனிதக் முதலில் ஓர் விடயத்தை உச்சரித்து வசனிக்கும் முன்பு தனக்குத் தேவையான கருத்துக்களை பிறருடன் பரிமாறிக் கொள்வதற்காக ஓவியங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தினான். இவையே எழுத்துக்களின் மிகத் தொன்மையான மற்றும் முதன்முதலில் எழுத்துக்கள் தோற்றம் பெறுவதற்குரிய அடிப்படையாக காணப்பட்டன. கிறுக்கல்கள் மற்றும் குறியீடுகள் காலப்போக்கில் ஓவியங்களாகவும் எழுத்துக்களாகவும் தோற்றம் பெற்றன. இவ்வாறு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டு சுமக்கும் எழுத்துக்களுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் சிங்கள எழுத்துக்களைப் பற்றி காண்போம். சிங்கள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் எனப் பலவாறாக காணப்படுகின்றன. இதில் முதலில் உயிர் எழுத்துக்களைப் பார்ப்போம். 1) අ ...