Followers

Places names in Sinhala to Tamil

Places names in Sinhala to Tamil

பொதுவாக தமிழ் மொழி பெயர்கள் சிங்கள மொழியில் வரும்போது சற்றே மாற்றமடைவது பொதுவானது. இந்தப் பகுதியில் நாம் குறிப்பாக இலங்கையில் உள்ள சில இடங்களின் பெயர்களைப் பற்றிப் பார்க்கலாம். குறிப்பாக சில வித்தியாசமான உச்சரிப்புக்களை உடைய இடங்களின் பெயர்களை சிங்கள மொழியிலும், அதை தொடர்ந்து சிங்கள மொழியை எவ்வாறு தமிழில் உச்சரிப்பது போன்று தமிழ் உச்சரிப்பிலும், இறுதியாக தமிழ் அர்த்தத்தையும் காண்போம்.

இவை நாம் அன்றாடம் உபயோகிக்கும் இடங்களின் பெயர்களாகும். இவை உங்களது அன்றாட தேவைப்பாட்டிற்கு உதவியாக அமையும்.


 කොළඹ - கொலம்ப - கொழும்பு

මහනුවර - மஹநுவர - கண்டி

කතරගම - கத்தரகம - கதிர்காமம்

යාපනය - யா(ப்)பனய - யாழ்பாணம்

පේදුරුතුඩුව - பேதுரு(த்)துடுவ - பருத்தித்துறை

අලිමංකඩ - அலிமங்கட - ஆனையிரவு

ත්‍රිකුණාමලය - த்ரி(க்)குணாமலய - திருகோணமலை

කොටුව - கொ(ட்)டுவ - கோட்டை

පිටකොටුව - பி (ட்)டகொ(ட்)டுவ - புறக்கோட்டை

හලාවත - ஹலாவ(த்)த - சிலாபம்

මීගමුව -மீகமுவ- நீர்கொழும்பு

පුරහල -புரஹல் -நகரமண்டபம்

පාර්ලිමේන්තුව -பார்லிமேன்த்துவ- பாராளுமன்றம்



Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *