Colours in Sinhala to Tamil
Colours in Sinhala to Tamil
வணக்கம் நண்பர்களே....!
இன்று நாம் கற்க இருக்கும் விடயம் வர்ணங்களை பற்றியதாகும். ஆம். சிங்கள மொழியில் எவ்வாறாக நாம் வண்ணங்களை அழைப்பது என்பதனை காண்போம்.
කළු கழு கருப்பு
සුදු சுது வெள்ளை
රතු ர(த்)து சிகப்பு.
කහ கஹ மஞ்சள்
කොළ கொள பச்சை
නිල් நில் நீலம்
අළු පාට அழுசாம்பல் நிறம்
දම් (dh) தம் ஊதா
දුඹුරු පාට (dh)தும்பரு பா(ட்)ட பழுப்பு
இதில் ஒரு விடயத்தை கவனித்துக்கொள்ளுங்கள். පාට-பா(ட்)ட என்றால் தமிழில் நிறம் என்று அர்த்தம். எனவே மேலே குறிப்பிட்ட நிறங்களின் பெயர்களோடு පාට-பா(ட்)ட எனும் வசனத்தை இணைக்கும்போது நீங்கள் நிறம் எனும் அர்த்தத்தை கொண்டுவர இயலும்.
உதாரணமாக නිල් - நில் என்றால் நீலம். நீல நிறம் என நாம் இதனை மாற்ற නිල් පාට-நில் பா(ட்)ட என கூற வேண்டும். தற்போது නිල් පාට-நில் பா(ட்)ட எனின் நீல நிறம் என பொருள்படும்.
இவ்வாறாக நிறங்களை உச்சரித்துப் பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு மேலே தரப்பட்டுள்ள காணொளியை பார்வையிடுங்கள்.
Comments
Post a Comment