Are "Namuth" and "Eheth" truly absent in spoken Sinhala?
Are " Namuth " and " Eheth " truly absent in spoken Sinhala? அர்த்தம், பயன்பாடுகள், உதாரணங்கள் மற்றும் பயிற்சிகள். “ නමුත් ” மற்றும் “ එහෙත් ” அர்த்தம் “ නමුත් ” மற்றும் “ එහෙත් ” என்ற இரண்டு சொற்களும் எதிர்மறை கருத்துக்களை அல்லது மாறுபட்ட கருத்துக்களை காட்ட பயன்படுத்தப்படுகின்றன . ஆங்கிலத்தில் இச் சொற்கள் “but / however” என்பதற்கு சம னானவை . சிங்கள மொழியில் இச் சொற்கள் பயன்படுத்தப்படும் நிலைகள் சற்று வித்தியாசமானவை .