Important Past, Present and Future tense words in Sinhala

Important Past, Present and Future tense words in Sinhala 


No.நிகழ்காலம் (Present)இறந்தகாலம் (Past)எதிர்காலம் (Future)
1යනවා – செல்கிறேன்ගියා – சென்றேன்යන්නම් – செல்வேன்
2එනවා – வருகிறேன்ආවා – வந்தேன்එන්නම් – வருவேன்
3කනවා – சாப்பிடுகிறேன்කෑවා – சாப்பிட்டேன்කන්නම් – சாப்பிடுவேன்
4බොනවා – குடிக்கிறேன்බිව්වා – குடித்தேன்බොන්නම් – குடிப்பேன்
5නිදාගන්නවා – தூங்குகிறேன்නිදාගත්තා – தூங்கினேன்නිදාගන්නම් – தூங்குவேன்
6ඉන්නවා – இருக்கிறேன்හිටියා – இருந்தேன்ඉන්නම් – இருப்பேன்
7බලනවා – பார்க்கிறேன்බැලුවා – பார்த்தேன்බලන්නම් – பார்ப்பேன்
8අහනවා – கேட்கிறேன்ඇහුවා – கேட்டேன்අහන්නම් – கேட்பேன்
9කියනවා – சொல்கிறேன்කිව්වා – சொன்னேன்කියන්නම් – சொல்வேன்
10කියවනවා – வாசிக்கிறேன்කියෙව්වා – வாசித்தேன்කියවන්නම් – வாசிப்பேன்
11ලියනවා – எழுதுகிறேன்ලිව්වා – எழுதினேன்ලියන්නම් – எழுதுவேன்
12ගන්නවා – எடுக்கிறேன் / வாங்குகிறேன்ගත්තා – எடுத்தேன் / வாங்கினேன்ගන්නම් – எடுப்பேன் / வாங்குவேன்
13දෙනවා – கொடுக்கிறேன்දුන්නා – கொடுத்தேன்දෙන්නම් – கொடுப்பேன்
14කරනවා – செய்கிறேன்කළා – செய்தேன்කරන්නම් – செய்வேன்
15හදනවා – செய்கிறேன் / தயாரிக்கிறேன்හැදුවා – செய்தேன் / தயாரித்தேன்හදන්නම් – செய்வேன் / தயாரிப்பேன்
16ඉගෙන ගන්නවා – கற்றுக்கொள்கிறேன்ඉගෙන ගත්තා – கற்றுக்கொண்டேன்ඉගෙන ගන්නම් – கற்றுக்கொள்வேன்
17සෙල්ලම් කරනවා – விளையாடுகிறேன்සෙල්ලම් කළා – விளையாடினேன்සෙල්ලම් කරන්නම් – விளையாடுவேன்
18කතා කරනවා – பேசுகிறேன்කතා කළා – பேசினேன்කතා කරන්නම් – பேசுவேன்
19හමුවෙනවා – சந்திக்கிறேன்හමුවුණා – சந்தித்தேன்හමුවෙන්නම් – சந்திப்பேன்
20දකිනවා – பார்க்கிறேன்දැක්කා – பார்த்தேன்දකින්නම් – பார்ப்பேன்
21අරිනවා – திறக்கிறேன்ඇරියා – திறந்தேன்අරින්නම් – திறப்பேன்
22වහනවා – மூடுகிறேன்වැහුවා – மூடினேன்වහන්නම් – மூடுவேன்
23නැගිටිනවා – எழுகிறேன்නැගිට්ටා – எழுந்தேன்නැගිටින්නම් – எழுவேன்
24පිරිසිදු කරනවා – சுத்தம் செய்கிறேன்පිරිසිදු කළා – சுத்தம் செய்தேன்පිරිසිදු කරන්නම් – சுத்தம் செய்வேன்
25අඳිනවා – வரைகிறேன்ඇන්දා – வரைந்தேன்අඳින්නම් – வரைவேன்

Comments

Popular posts from this blog

New Year Wishes in Sinhala, English and Tamil

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil