Posts

Showing posts from February, 2026

அடிப்படைச் சிங்கள எழுத்துக்கள்

அடிப்படைச் சிங்கள எழுத்துக்கள் சிங்கள எழுத்துக்கள்                 அ டிப்படைச் சிங்கள எழுத்துக்கள் என்ற இப் பகுதியில் சிங்கள எழுத்துக்கள் பற்றி முழுமையாகக் காண்போம்.                 தமிழ் மொழியைப் போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்றவாறு காணப்படுகின்றன.                 தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் 12 உம் மெய் எழுத்துக்கள் 18 உம் காணப்படுகின்றன. 216 உயிர் மெய் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதைத்தவிர ஆயுத எழுத்து என “ஃ” என்ற எழுத்தும் காணப்படுகின்றது. ஆகவே மொத்தமாக 247 எழுத்துக்கள் தமிழ் மொழியில் உள்ளன.   இதனைப்போன்றே சிங்கள மொழியிலும் காணப்படுகின்றன.                 சிங்கள மொழியில் உயிர் எழுத்துக்கள் 14 காணப்படுகின்றன.   35 மெய் எழுத்துக்க...